About Saara Products

Rooted in Nature, Crafted for Wellness.

Our Story
OUR STORY

Bringing Traditional Goodness to Your Home

“Saara” என்ற பெயர், “Santhiya” என்ற பெயரின் முதல் இரண்டு எழுத்துகளும் “Arasan” என்ற பெயரின் முதல் மூன்று எழுத்துகளும் இணைந்த உருவாக்கமாகும்.

2018 ஆம் ஆண்டு SG தமிழரசன் அவர்களால் தொடங்கப்பட்ட Saara நிறுவனம், மூலிகை மற்றும் அழகு சாதனப் பொருட்களை தயாரித்து வருகிறது. இது இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் முன்னணி மூலிகை தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும்.

தமிழ்நாடு, சென்னை நகரை தலைமையிடமாகக் கொண்ட Saara Products நிறுவனம், Saara Groups குடும்பத்தின் உரிமையில் செயல்படுகிறது.

The name “Saara” is formed by combining the first two letters of “Santhiya” and the first three letters of “Arasan.” Founded in 2018 by SG Tamilarasan, Saara manufactures herbal and beauty care products. It is one of the fast-growing leading herbal product companies in India. Headquartered in Chennai, Tamil Nadu, Saara Products operates under the ownership of the Saara Groups family.

From traditional Rice & Millets to handcrafted Herbal Soaps and Pain Relief Oils, every product is sourced with care and processed using age-old methods to retain its natural benefits. We are not just a brand; we are a promise of purity.

WHY CHOOSE US

The Saara Promise

100% Natural

No chemicals, no preservatives. Just pure nature in every pack.

Handcrafted

Made with traditional techniques to ensure premium quality.

Premium Quality

We source only the best raw materials for our products.

Made in India

Proudly supporting local farmers and sustainable practices.

எங்கள் நோக்கம் / Our Mission

Rooted in Trust • Powered by Nature • Committed to Purity

எங்கள் நோக்கம்

இயற்கையின் நன்மையை, பாரம்பரியத்தின் நம்பிக்கையுடன், ஒவ்வொரு குடும்பத்திற்கும் கொண்டு சேர்ப்பதே சாராவின் நோக்கம்.

நம் முன்னோர்களின் வாழ்வியலோடு இணைந்த இயற்கை சார்ந்த பாரம்பரிய அறிவை மதித்து, அதை இன்றைய தரமான தயாரிப்பு முறைகளுடன் இணைப்பதே எங்கள் பயணம்.

தரமான மூலப்பொருட்களைத் தேர்ந்தெடுப்பதில் தொடங்கி, தயாரிப்பு, பேக்கிங் மற்றும் உங்கள் கைகளில் சேரும் வரை ஒவ்வொரு நிலையிலும் தரம், தூய்மை மற்றும் நேர்மை ஆகியவற்றை முன்னிலைப்படுத்துகிறோம்.

இயற்கையை மதித்து, பாரம்பரியத்தை காத்து, தரத்தில் சமரசம் செய்யாமல், உங்கள் அன்றாட வாழ்க்கையில் நம்பிக்கைக்குரிய இயற்கைத் தேர்வுகளை வழங்குவதே Saara-வின் உறுதி.

  • இயற்கையை மதிப்போம்.
  • பாரம்பரியத்தை காப்போம்.
  • தரத்தில் சமரசம் செய்யமாட்டோம்.

Our Mission

At Saara, our mission is to bring the goodness of nature to every family, rooted in the trust and wisdom of tradition.

We respect the nature-inspired traditional knowledge that has been an integral part of our ancestors’ way of life and strive to blend it with modern, quality-focused methods of preparation.

From carefully selecting quality raw materials to processing, packaging, and delivering our products to your hands, we prioritize quality, purity, and integrity at every stage.

By respecting nature, preserving tradition, and never compromising on quality, Saara is committed to offering trusted, nature-inspired choices for your everyday life.

  • Let us respect nature.
  • Let us preserve tradition.
  • We never compromise on quality.
Chat with us