Natural Palm Sugar |Panamkarkandu Podi,900g
₹896.46 ₹669.00
Original Udankudi Palm Jaggery powder is a natural sugar which is very good for health and it purifies blood. Udankudi is one of the famous place in producing the best Palm Sugar and Jaggery without any additional unhealthy ingredients. பனங்கருப்பட்டியில் மருத்துவ பயன்கள் சர்க்கரையை விட பல நூறு மடங்கு மிகுதியாக இருக்கின்றன என்றாலும், அதனை நாடுபவர்கள் குறைவே. ஆனால், வெள்ளை சர்க்கரையை சாப்பிடும்போது, எவ்வித சத்தும் இல்லாத வெள்ளை சர்க்கரையை ஜீரணிக்கவே உடலில் ஏற்கனவே உள்ள விட்டமின் பி, கால்சியம் போன்ற சத்துக்கள் உறிஞ்சி எடுக்கப்படுகிறது. மேலும், தொடர்ந்து சர்க்கரை உண்பதால் ஈரலில் கடுமையான அழுத்தம் ஏற்பட்டு, ஈரலில் கொழுப்பு தேங்கி, அது ‘இன்சுலின்’ சுரப்பில் பாதித்து “சர்க்கரை நோய்”க்கு வழிவகுக்கிறது
Description

Reviews
There are no reviews yet.